Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விவசாயத்தோடு அரசியலும் பேசும் விஜய் 62

12 மார், 2018 - 14:54 IST
எழுத்தின் அளவு:
Vijay-62-movie-to-speak-agriculture-and-politics

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படம் மெர்சல். இந்த படம் அரசு மருத்துவமனைகளின் அவலம் மற்றும் அனைவருக்கும் தரமான இலவச மருத்துவம் வேண்டும் என வலியுறுத்தியது.

இந்த நிலையில், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 62வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படமும் கத்தி படத்தைப்போன்று விவசாயிகள் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகிறது. தமிழக விவசாயிகள் எந்தெந்த வகையில் நசுக்கப்படுகின்றனர். அவர்களின் உரிமைகள் எந்தெந்த வகையில் பறிக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல விசயங்கள் இந்த படத்தில் இடம்பெறுகிறதாம். இதுதொடர்பாக அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களும் பேசப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் கவுதமியின் மகள் சுப்புலட்சுமி?துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் ... 'கபாலி' சாதனையைக் கடந்த 'காலா' 'கபாலி' சாதனையைக் கடந்த 'காலா'


வாசகர் கருத்து (4)

Kuppuswamykesavan - Chennai,இந்தியா
13 மார், 2018 - 08:37 Report Abuse
Kuppuswamykesavan அட என்ன விசய், சட்டு புட்டுன்னு, ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிங்க, இளமை இருக்கும் போதே, அரசியல் அறிவை, அதன் அனுபவத்தை வளர்த்துக்கங்க, சரியா?. மேலும், தனது உடல், கிழடு தட்டும் போது, அரசியலுக்கு வந்து, அரசியல் உலகில் பாரமாக மாறாதீங்க.
Rate this:
Velayutharaja Raja - Thirupputhur,இந்தியா
12 மார், 2018 - 20:09 Report Abuse
Velayutharaja Raja Congrats ARM and VIJAY sir...
Rate this:
12 மார், 2018 - 18:55 Report Abuse
M.Arulkumar innoru blockbuster movie ready aguthu...thalapathy na la mass tha..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    Tamil New Film Kalavani Mappillai
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in