மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சென்னை: நடிகை ஸ்ரீ தேவி துபாயில் மரணமடைந்தார். அவரது இறுதி சடங்கு மும்பையில் நடந்தது.
இந்நிலையில் இன்று மாலை சென்னையில் ஸ்ரீதேவியின் 16ம் நாள் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கிடையில் நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி ஆகியோர் ஸ்ரீதேவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அஞ்சலி செலுத்தினர். அவர் ஸ்ரீதேவி குடும்பத்தினர் வீட்டிற்கு வந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.