'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
1984ல் மலையாளத்தில் வெளியான படம் தான் 'மை டியர் குட்டிச்சாத்தான்'. பின்னர் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான இந்தப்படம் இந்தியாவின் முதல் 3டி படமாகும்.. முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படமாக இது உருவாகி இருந்தது. இந்தப்படத்தை ஜிஜோ புன்னூஸ் என்பவர் இயக்கி இருந்தார்.
இவர், அந்தப்படத்தை தயாரித்த நவோதயா அப்பச்சனின் மகன் ஆவார். இந்த படத்திற்கு பிறகு அவர் வேறு படங்கள் எதுவுமே இயக்கவில்லை. இப்போது செய்தி என்னவென்றால் சுமார் 34 ஆண்டுகள் கழிந்த நிலையில், தற்போது மீண்டும் படம் இயக்குவதற்காக திரையுலகில் அடியெடுத்து வைக்கிறாராம்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்தப்படத்தில் பஹத் பாசில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறாராம்.