பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
மதயானை கூட்டம் படத்தில் அறிமுகமாகி, பின் விக்ரம் வேதா படத்தில் நடித்த கதிருக்கும், ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் மகள் சஞ்சனாவுக்கும், ஈரோடு முருகன் கோயிலில் இன்று திருமணம் நடந்தது.
இதே போன்று சூது கவ்வும், காக்கா முட்டை, ஒருநாள் கூத்து படங்களில் நடித்த நடிகர் ரமேஷ் திலக், தனது காதலி நவலட்சுமியை இன்று திருமணம் செய்துள்ளார். ஆர்.ஜே., வான நவலட்சுமி சண்டை இயக்குனர் ராம்போ ராஜ்குமாரின் மகள் ஆவார்.