பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஒரு அறிமுக நடிகரின் படம் வெளியாகி ஒரு மாதம் தாண்டி ஓடுவது சாதாரண விஷயம் அல்ல. அதிலும் கடந்த 35 நாட்களில் சுமார் 3௦ கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது என்றால் இது துல்கர், பஹத் பாசில் ஆகிய வாரிசு நடிகர்கள் அறிமுகமானபோது கூட இப்படி நடந்ததில்லை.
ஆனால் மோகன்லால் மகன் பிரணவ் நடித்து ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள ஆதி அதை சாத்தியமாக்கி இருக்கிறது. மோகன்லால் மகன் என்பது அவருக்கு வெறும் அறிமுக சீட்டு மட்டுமே. ஆனால் அதையும் தாண்டி, அவர் தன்னிடம் சரக்கு இருக்கிறது என்பதை நிரூபித்ததால் மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது.