ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தற்போது "சாட்டை" படத்தில் கதாநாயகராக நடித்து வரும் இயக்குநர் சமுத்திரகனி, அடுத்து நாயகராக நடிக்க இருக்கும் படத்தை "தென்மேற்கு பருவக்காற்று" பட இயக்குநர் சீனு ராமசாமி இயக்க இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் ரெட்ஜெயண்ட் தயாரிப்பில், "நீர்பறவை" படத்தை இப்பொழுது இயக்குவதற்காக கதை விவாத்தில் இருக்கும் சீனுராமசாமி, "நீர்பறவை"யை முடித்த கையோடு சமுத்திரகனி நடிக்கும் படத்தை இயக்கத்திட்டமிட்டிருக்கிறார். அதற்குள் சமுத்திரகனியும் "சாட்டை"யை முடித்துக் கொடுத்துவிட்டு சீனுவின் படத்திற்கு தயாராகி வந்து விடுவாராம்.
அதெல்லாம் சரி, நடிகர்-நாயகர் என்றாகிவிட்ட சமுத்திரகனியின் இயக்கம் என்னவாயிற்று? என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்...?!