ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
த்ரிஷா உடன், விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து நடிக்கும், 96 படத்தின் படப்பிடிப்பு,
வேகமாக நடக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, புகைப்படக்கலைஞராக நடிக்கிறார்.
ஜுங்கா படத்தின் விறுவிறுப்பான படப்பிடிப்பை அடுத்து, 96 படத்தின் படப்பிடிப்பு, ஐதராபாதின் பழைய விமான நிலையத்தில் நடந்து வருகிறது. இதில், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. 1996ல், பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் பற்றிய கதை என்பதால், படத்திற்கு, 96 என, தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம்.
தமிழில், மீண்டும் தன்னை முன்னணி நடிகையாக நிலை நிறுத்த போராடி வரும் த்ரிஷா, இந்த படத்துக்காக கடுமையாக உழைத்து வருகிறாராம்.