அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சில தினங்களுக்கு முன் பிருத்விராஜ் தான் நடிக்க உள்ள வரலாற்று படமான 'காளியன்' பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இந்தப்படத்தில் 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குஞ்சிரக்கோட்டு காளி என்கிற கேரக்டரில் திறமை வாய்ந்த ஒரு படைவீரன் கேரக்டரில் பிருத்விராஜ் நடிக்கிறார்.
காளியின் சேனாதிபதி இரவிக்குட்டி பிள்ளையாக முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். 'பாகுபலி' படத்தில் சத்யராஜின் கட்டப்பா கேரக்டர் வெகுவாக பேசப்பட்டதால் இந்த வரலாற்று கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என இயக்குனர் மகேஷ் முடிவு செய்தாராம்.
தமிழில் 2007ல் வெளியான 'கண்ணாமூச்சி ஏனடா' படத்திற்குப்பிறகு 11 வருடங்கள் கழித்து பிருத்விராஜும், சத்யராஜும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.