'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
லவ் ரஞ்சன் இயக்கத்தில், கார்த்திக் ஆர்யன், சன்னி சிங் மற்றும் நஸ்ரத் பரூச்சா நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் சோனு கி டிட்டு கி ஸ்வீட்சி. ரெமான்ட்டிக் காமெடி படமாக வெளிவந்த இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் நான்கு நாட்களிலேயே ரூ.31.74 கோடி வசூலை ஈட்டியிருக்கிறது. இந்தவார இறுதிக்குள் படம் நல்ல லாபத்தை தரும் என்கிறார்கள்.