Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஒரு கோடி பேர் ரசித்த ரங்கஸ்தலம் பாடல்

27 பிப், 2018 - 18:25 IST
எழுத்தின் அளவு:
Rangasthalam-single-track-got-1-crore-view

ராம்சரண் - சமந்தா நடித்து வரும் படம் ரங்கஸ்தலம். கிராமத்து கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக், டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றது. சுகுமார் இயக்கியுள்ள இந்த படம் மார்ச் 30-ந்தேதி திரைக்கு வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

காதலர் தினத்தையொட்டி எந்த சக்ககுன்னே -என்ற பாடலை இணையதளத்தில் வெளியிட்டனர். கவித்துவமான வரிகளில் மெலோடி இசையில் உருவாகியிருந்த அந்த பாடலை ரசிகர்கள் பாராட்டி வரவேற்றனர். இந்தநிலையில், நேற்றோடு இந்த பாடலை 1 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர். ரங்கஸ்தலம் பாடலுக்கு கிடைத்த இந்த வரவேற்பு அப்படத்திற்கான எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தியிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகும் நானி படம்அதிகப்படியான தியேட்டர்களில் ... சரித்திர வீரனாக பிருத்விராஜ் நடிக்கும் 'காளியன்'..! சரித்திர வீரனாக பிருத்விராஜ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Viswasam
    • விஸ்வாசம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Neeya 2
    • நீயா 2
    • நடிகர் : ஜெய்
    • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
    • இயக்குனர் :எல்.சுரேஷ்
    Tamil New Film Monster
    • மான்ஸ்டர்
    • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
    • நடிகை : பிரியா பவானி சங்கர்
    • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in