ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள படம் கரு. சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக நாக் ஷௌர்யா நடித்துள்ளார். இவர்களுடன் 'நிழல்கள்' ரவி, ரேகா, ஆர்.ஜே.பாலாஜி, ஜெய்குமார், சுஜிதா, குமரவேல், சந்தானபாரதி, டி.எம்.கார்த்திக் முதலானோரும் நடித்திருக்கின்றனர்.
இரண்டு பேருமே தமிழுக்கு புதிது. கரு படம் ரெடியாகி பல மாதங்களாகிவிட்ட நிலையில், படத்தை வெளியிட சரியான தருணத்துக்காக காத்திருந்து காத்திருந்து பல மாதங்கள் கடந்துவிட்டன. புரமோஷன் தொடங்கப்பட்ட நிலையில் மார்ச் 1 முதல் படம் வெளியிட மாட்டடோம் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பு இயக்குநர் விஜய்யை அப்செட்டாக்கியுள்ளது.