Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சீமான் - குஷ்புவை இணைத்த டிராபிக் ராமசாமி

27 பிப், 2018 - 16:04 IST
எழுத்தின் அளவு:
Seeman---Kushboo-joints-for-Traffic-Ramasamy

தமிழ்ச் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத டிராபிக் ராமசாமி என்கிற சமூகப் போராளியின் வாழ்க்கை டிராபிக் ராமசாமி என்கிற பெயரில் திரைப்படமாகி வருகிறது. டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்க, அவர் மனைவியாக ரோகிணி நடிக்கிறார். புதியவர் விக்கி இயக்குகிறார். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.

இந்தப்படத்தில், பிரகாஷ்ராஜ், எஸ்.வி.சேகர், ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன், பசி சத்யா என்று பலரும் நடித்துள்ளனர். இவர்களுடன் அரசியலில் இரு துருவங்களில் இயங்கி வந்த சீமானும், குஷ்புவும் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் வருகிறார்கள். மேலும் நடிகர் விஜய் ஆண்டனியும் சிறப்பு தோற்றத்தில், அநீதிகளைத் தட்டிக் கேட்கும் சமூக அக்கறை உள்ள இளைஞனாக ஒரு நடிகராகவே நடிக்கிறார்.

Advertisement
மதுரை மாநாடு : கமல் நன்றிமதுரை மாநாடு : கமல் நன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ...


வாசகர் கருத்து (1)

balaji -  ( Posted via: Dinamalar Android App )
28 பிப், 2018 - 07:54 Report Abuse
balaji s.v.sekar yen inda movie LA nadikanum
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    Tamil New Film Kalavani Mappillai
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in