அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
காஜல் அகர்வாலுக்கு சினிமாவில் வாய்ப்புகள் மங்கி வருகின்றன. இருந்தாலும் அதிக விளம்பர படங்களில் நடித்து வருகிறார். பல வருடங்களாகவே விளம்பரப்படங்களில் காஜல் அகர்வால் நடித்து வந்தாலும், சமீபகாலமாக அவரது முன்னுரிமை விளம்பரப்படங்களாக இருக்கின்றன.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் காஜல் அகர்வாலுக்கு படங்கள் குறைந்துவிட்டன. பட வாய்ப்பு குறையும்போது, “சினிமாவில் எனக்கு வரும் வாய்ப்புகளில் எது சிறந்ததோ அதைத்தான் தேர்வு செய்து நடிக்கின்றேன்.” என்றே எல்லா நடிகைகளும் சொல்வார்கள். அதையே காஜலும் சொல்ல ஆரம்பித்துள்ளார்.
அதோடு, “ஆக்ஷ்ன், காமெடி ரோல்களில் நடிக்க எனக்கு விருப்பம் உள்ளது. இதுவரை ஆக்ஷ்ன் ரோல்கள் செய்ததில்லை. ஆனால், அது போன்ற கேரக்டர்களை செய்வதே என் கனவு.” என்றும் சொல்கிறார்.