Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பார்த்தது போதும் பொங்கி எழுவோம் : கமல்

24 பிப், 2018 - 20:43 IST
எழுத்தின் அளவு:
kamal--video-twitt

சென்னை: தமிழகத்தில் வேடிக்கை மனிதர்களை விட வேடிக்கை பார்க்கும் மனிதர்களே அதிகம் என நடிகர் கமல் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி உள்ளார். மக்கள் நீதி மைய்யம் என் ற பெயரில் புதிய கட்சி யை துவக்கிய கமல் தொடர்ந்து வீடியோ பதிவின் மூலம் ரசிகர்களிடம் கருத்துக்களை கூறி வருகிறார். தொடர்ந்து இரண்டாவது முறையாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் சில சாலைகளில் மின்சார அபாயம் என்ற பலகையை பார்க்கலாம். அதே போல் தமிழ்நாட்டிற்கு பார்வையாளர்களின் அபாயம் என்ற பலகையை வைக்கலாம். நானும முதலில் வேடிக்கை பார்ப்பவனாக இருந்தேன். ஆனால் முடியவில்லை. பார்த்தது போதும் பொறுத்தது போதும் பொங்கி எழுவோம். இவ்வாறு அவர் பதிவில் கூறி உள்ளார்.


Advertisement
அதர்வாவை இயக்கும் 8 தோட்டாக்கள் இயக்குநர்அதர்வாவை இயக்கும் 8 தோட்டாக்கள் ... நடிகை ஸ்ரீதேவி காலமானார் : திரையுலகினர் அதிர்ச்சி நடிகை ஸ்ரீதேவி காலமானார் : ...


வாசகர் கருத்து (5)

S Hari Haran - CHENNAI,இந்தியா
25 பிப், 2018 - 10:08 Report Abuse
S Hari Haran எங்கு எறும்பு கிடைத்தது என்று தெரியவில்லை. இத்தனை நாள் கருப்பு பணமே விளையாடும் திரைப்பட தருரையில் வாழ்ந்துவிட்டு முதலைக்கண்ணீர் வடிக்கிறார். தனக்கு கறுப்புப்பணம் கொடுப்பவர்கள் யாரெல்லாம் என்று சொல்லுவாரா இப்பொழுது? இந்த பயணித்தின்பின் எந்த தேச விரோத சக்தி இருக்கிறதோ? மக்கள் இவர்களை இனம் கண்டு கொள்ளவேண்டும்
Rate this:
M.AYYANAR - METTUR DAM SALEM,இந்தியா
25 பிப், 2018 - 08:26 Report Abuse
M.AYYANAR தமிழ்நாட்டில் அபாயம் என்ற ஒரு பலகை வைக்க வேண்டும் என்றால் அது உனக்கும் ரஜினிக்கும் சேர்த்து வைக்க வேண்டும் குறிப்பாக உனக்கு மட்டும் கொஞ்சம் அதிக எச்சரிக்கையுடன் அபாயம் இந்த உளறல் நாயகனை நம்பி யாரும் ஏமாந்து விடாதீர்கள் என்று வைக்கவேண்டும் ...பேச வந்துட்டான் பெருசா.. .போங்கடா டேய்...
Rate this:
Manian - Chennai,இந்தியா
25 பிப், 2018 - 07:12 Report Abuse
Manian யோவ் யாரைப்பது பொங்கி எழ? திருமங்கலம் பார்முலா இப்போ கொஞ்சம் விரிவடைஞ்சுக்கிட்டு வருது. அதை விட முடியுமா? நீங்க தலைவரானாலும், ஒங்க தொடங்க எந்த உதவியும் சும்மா எங்களுக்கு செய்வானுகாலா? 2 .75 திருடர்கள் கழகத்து கிடைத்டே கூலிப்படை இருக்கே? எங்கலே யாரு காப்பாத்துவாக? போலீசுக்காரன் சும்மா விடுவானா? நாங்க ஓட்டுக்கு 4 எலெக்ஷனிலும் வாங்கின காசை ஒரே தபாவா கேப்பான் அதுக்கு எட்டு போறதாம்? தம்பி டிராவிடனுனு எங்களை பச்சை குத்தி , குடிகா வெச்ச்சு போண்டியாகிடடரே ஒங்க குநாதர் கருணா. அதுலே ஒரு சில பல கோடியை தள்ளினா, பிரியாணி, குவார்ட்டரு வீ ட்டை வந்து தினசரி தந்தா, பொங்கி எழுந்திரிச்சு ஜல்லி கட்டு ஆரம்பிக்கிறோம். அதுக்குமேல போங்க முடியுமா? ஓசையே வாங்கி பழகி போன எங்களை அந்த ஆரியக் கடவுளே வந்தாலும் என்ன செய்ய முடியும் தலைவா?
Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
25 பிப், 2018 - 06:49 Report Abuse
அன்பு ரொம்ப பொங்கிடாதீங்க. ஊத்திட போவுது
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25 பிப், 2018 - 05:24 Report Abuse
J.V. Iyer பெரும்பான்மை இந்துக்களையும், இந்து மத உணர்வுகளையும் அவமதித்து பொங்கி எழப்போகிறீர்களா? உங்கள் கட்சிக்கு அடிப்படையே சரியில்லை. உங்கள் மேக்கப் கலைய நேரம் ஆகாது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Chekka Chivantha Vaanam
  Tamil New Film 96
  • 96
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : த்ரிஷா
  • இயக்குனர் :பிரேம்குமார்
  Tamil New Film MGR
  Tamil New Film Kalavani Mappillai
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in