Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதர்வாவை இயக்கும் 8 தோட்டாக்கள் இயக்குநர்

24 பிப், 2018 - 20:10 IST
எழுத்தின் அளவு:
Atharva-to-act-in-8-Thottakkal-fame-Sriganesh-direction

அறிமுக நடிகர் வெற்றி கதாநாயகனாக நடிக்க, முக்கிய கேரக்டரில் எம்.எஸ்.பாஸ்கர் நடிக்க, அறிமுக இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்த படம் '8 தோட்டாக்கள்'. கிரைம் த்ரில்லர் படமாக உருவான இப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது.

இந்த படத்தை தொடர்ந்து ஸ்ரீகணேஷ் அடுத்து இயக்கும் படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்த படமும் கிரைம் த்ரில்லர் படம். 8 தோட்டாக்கள் படத்தை தயாரித்த 'பிக் பிரிண்ட் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

Advertisement
அடுத்த பட குழப்பத்தில் அனுஷ்காஅடுத்த பட குழப்பத்தில் அனுஷ்கா பார்த்தது போதும்  பொங்கி எழுவோம் : கமல் பார்த்தது போதும் பொங்கி எழுவோம் : ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Chennai 2 Bangkok
    Tamil New Film Traffic Ramasamy
    Tamil New Film Amman Thayee
    • அம்மன் தாயி
    • நடிகர் : அன்பு (புதியவர்)
    • நடிகை : ஜூலியானா
    • இயக்குனர் :சரண் (புதியவர்)

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in