Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போட்டியே இல்லாத களத்தில் ரஜினியின் காலா

23 பிப், 2018 - 18:55 IST
எழுத்தின் அளவு:
No-competitive-for-Kaala

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. ஏப்ரல் 27-ந்தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது. ஆனால், தெலுங்கில் ஏப்ரல் 27-ந்தேதி அன்று மகேஷ்பாபுவின் பாரத் அனே நேனு, அல்லு அர்ஜூனின் நா பேரு சூர்யா ஆகிய படங்களும் வெளியாவதாக இருந்தது.

இரண்டு மெகா படங்கள் ஒரே நாளில் வெளியானால் படங்களின் வசூல் பாதிக்கும் என்று தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் படங்களின் தயாரிப்பாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. முதலில் இருவருமே விட்டுக்கொடுக்காத நிலையில், நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பட்டுள்ளனர்.

அதாவது, மகேஷ்பாபு நடித்துள்ள பாரத் அனே நேனு படத்தை ஏப்ரல் 20-ந்தேதியும், அல்லு அர்ஜூனின் நா பேரு சூர்யா படத்தை மே 4-ந் தேதியும் வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆக, ஏப்ரல் 27-ந்தேதி தெலுங்கிலும் வெளியாகும் ரஜினியின் காலா படத்திற்கு இந்த படங்களினால் பாதிப்பு ஏற்படும் என்று கருதப்பட்டு வந்த நிலையில், தற்போது போட்டியே இல்லாத களத்தில் களமிறங்குகிறார் காலா.

Advertisement
உலகின் மிக உயரமான கட்டடத்தில் பிரபாஸ்உலகின் மிக உயரமான கட்டடத்தில் ... பெரியம்மா ஆனார் காஜல் அகர்வால் பெரியம்மா ஆனார் காஜல் அகர்வால்


வாசகர் கருத்து (2)

mohan - chennai,இந்தியா
26 பிப், 2018 - 11:29 Report Abuse
mohan தமிழ் போகிக்ஸ் ஆபீஸ் கிங் No 1 ரஜினி 2 . கமல் 3 அஜித் 4 சூரியா 5 சிவா கார்த்திகேயன்
Rate this:
Siva Kumar - சென்னை,இந்தியா
23 பிப், 2018 - 19:13 Report Abuse
Siva Kumar வெற்றி மகுடம்.........வெற்று குடமாகிட கூடாது.....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Chennai 2 Bangkok
    Tamil New Film Traffic Ramasamy
    Tamil New Film Amman Thayee
    • அம்மன் தாயி
    • நடிகர் : அன்பு (புதியவர்)
    • நடிகை : ஜூலியானா
    • இயக்குனர் :சரண் (புதியவர்)

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in