Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமணத்திற்குப் பிறகும் நடிப்பேன் - காஜல் அகர்வால்

22 பிப், 2018 - 13:40 IST
எழுத்தின் அளவு:
I-will-act-ever-after-marriage-says-Kajal-Agarwal

தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் பரத் நடித்த 'பழனி' படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு முன்னதாகவே பாரதிராஜாவால் 'பொம்மலாட்டம்' படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். அந்தப் படம் தாமதம் ஆனதால் 'பழனி' படம் வெளிவந்தது. சுமார் 10 வருடங்களுக்கு மேலாக திரையுலகத்தில் இருக்கும் காஜல் அகர்வால் பல இளம் முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளார்.

தற்போது தமிழில் 'பாரிஸ் பாரிஸ்' படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவருடைய திருமணத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார். “நானும் கண்டிப்பாகத் திருமணம் செய்து கொள்வேன், அது நடக்க வேண்டிய சமயத்தில் சரியாக நடக்கும். ஆனால், திருமணத்திற்குப் பிறகும் நான் நடிப்பேன். நடிப்பதை நான் எல்லாவற்றையும் விட நேசிக்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.

காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வாலுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in