ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மதுரை : நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சியை மதுரையில் துவக்கினார். கட்சியின் சின்னமாக கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் இணைந்த கைகளும், நடுவில் நட்சத்திரமும் இடம் பெற்றுள்ளது. இதற்கான விளக்கத்தை நடிகர் கமல் கூறினார்.
அதாவது, கட்சியின் சின்னத்தை உற்றுப்பார்த்தால் அது தென்னிந்தியாவை பிரதிபலிக்கும். 6 கைகள் என்பது 6 மாநிலங்களை குறிக்கும். நடுவில் உள்ள நட்சத்திரம், மக்களாகிய நீங்கள் தான். மக்களை மையமாக வைத்து தான் இதை வடிவமைத்துள்ளோம். அதனால் தான் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயரிட்டுள்ளோம் என்றார்.