ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பெண்களுக்கான சானிட்டரி நாப்கினை குறைந்த விலையில் தயாரிக்க உதவிய தமிழகத்தை சேர்ந்த அருணாசலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை தழுவி, ஹிந்தியில் எடுக்கப்பட்ட படம் பேட் மேன். அக்ஷ்ய் குமார் நடிப்பில் வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்றது. அதோடு வசூலும் சிறப்பாக இருந்து வந்தது. ரூ.70 கோடி பட்ஜெட்டில் தயாரான பேட் மேன் படம், இதுவரை ரூ.73 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இந்தவாரம் முழுக்க படம் ஓடினாலும் ரூ.85 கோடி வசூலிக்கும் என்கிறார்கள். படம் லாபத்தை தந்தாலும் ரூ.100 கோடி வசூலை எட்டுவது சற்று கடினம் என்கிறார்கள்.