குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் |
அர்ஜூன் கபூர், பரிணிதி சோப்ரா நடிப்பில் உருவாகும் படம் நமஸ்தே இங்கிலாந்து. விபுல் ஷா இயக்கி, தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் நாளை முதல் ஆரம்பமாக உள்ளது.
இதுப்பற்றி விபுல் ஷா கூறுகையில், நமஸ்தே இங்கிலாந்து படம் அமிர்தசரஸில் நாளை முதல் ஆரம்பமாகிறது. தொடர்ந்து லூதியானா, பாட்டியாலா போன்ற ஊர்களில் 75க்கும் மேற்பட்ட இடங்களில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. அதன்பின் டாகா, பாரீஸ் உள்ளிட்ட நகரங்களிலும் இறுதியாக லண்டனிலும் படமாக உள்ளது. இது ஒரு காதல் படமாக உருவாகிறது என்றார்.
நமஸ்தே இங்கிலாந்து படத்தை இந்தாண்டு டிசம்பர் 7-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர்.