மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
கௌதம் மேனன் அடுத்ததாக மல்டி ஸ்டாரர் படம் ஒன்றை இயக்கப்போவதாக சமீப நாட்களாக வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. இந்தப்படத்தை விண்ணை தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்க உள்ளாராம் கௌதம் மேனன்.
இதில் சிம்பு நடித்த கேரக்டரில் மாதவன் தொடர்கிறாராம்.. அவரது கன்னட நண்பராக புனீத் ராஜ்குமாரும் மலையாளி நண்பராக டொவினோ தாமஸும் நடிக்க இருக்கிறார்களாம்.
டொவினோ தாமஸ் சமீபத்தில் கௌதம் மேனன் வெளியிட்ட 'உலவிரவு' வீடியோ ஆல்பத்தில் டிடியுடன் நடித்திருந்தார் டொவினோ தாமஸ்.. அந்த ஆல்பத்தை தொடர்ந்து தனது படத்திலும் டொவினோவுக்கு முக்கிய கேரக்டரை கொடுத்துள்ளாராம் கௌதம் மேனன்.