'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நிவாஸ் இயக்கத்தில், ஜெயந்திலால் தயாரிப்பில் கம்நாம் என்ற படம் உருவாகிறது. இதில் அமிதாப் பச்சனும், அக்ஷ்ய் கண்ணாவும் முதன்மை ரோலில் நடிக்கின்றனர். சஸ்பென்ஸ், திரில்லர் நிறைந்த படமாக இப்படம் உருவாக உள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் ஜெயந்திலால் கூறுகையில், கம்நாம் தி கேம் ஆப் அன்னோன் என்ற படத்தை தயாரிக்க உள்ளேன். மர்மங்கள் நிறைந்த கொலைகள் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து த்ரில்லர் படமாக, ஒரு புதிய கதையில் உருவாகிறது. நிச்சயம் இது சிப்பியின் படமான கம்நாம் படத்தின் ரீ-மேக் கிடையாது. தலைப்பை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்றார்.