ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டவர்களில் முன்னணியில் இருந்துவந்தவர் என்றால் அது பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தான்.. தற்போது அவரை ஓரங்கட்டிவிட்டு இணையதளத்தில் சமீபத்தில் அதிகம் தேடப்பட்ட நபராக மாறியுள்ளார் புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியர்.
அதற்கு காரணம் சமீபத்தில் வெளியான ஒரு ஆதார் லவ் படத்தின் மாணிக்ய மலராய பூவே பாடலில் பிரியா வாரியர் தனது புருவங்களை விதவிதமாக உயர்த்தி செய்து அழகு சேட்டைகள் தான் காரணம். இவர் காரணமாகத்தான் இந்தப்பாடல் வெளியான இந்த எட்டு நாட்களில் மூன்று கோடி பார்வையாளர்களின் எண்ணிக்கையை நெருங்கிக்கொண்டு இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.