Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிப்., 21-ம் தேதி கட்சி பெயர் அறிவிப்பு : கமல்

16 பிப், 2018 - 18:54 IST
எழுத்தின் அளவு:
Kamal-met-formers-Election-Commissioner-TN-Seshan

நடிகர் கமல்ஹாசன், சென்னையில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை சந்தித்து பேசினார். 15 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், சேஷனிடம் உடல் நலம் பற்றி விசாரித்தேன். முக்கியமான பயணம் மேற்கொள்ள உள்ளேன், அதற்கு அவரின் அனுபவம் குறித்து கேட்க வந்தேன். உடல்நிலை சரியாக இருந்தால், எனது கட்சியில் சேர்வேன் எனக் கூறினார். அரசியல் ரீதியான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற உங்களை சந்திக்கலாமா என கேட்டேன். எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என்றார். வருகிற பிப்., 21-ம் தேதி அரசியல் பயணம் துவங்குகிறேன். அன்றைய தினம் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து எம்ஜிஆர் தனிச் செயலாளராக இருந்த செல்வராஜ் ஐஏஎஸ்-யையும் கமல்ஹாசன் சந்தித்து, அரசியல் தொடர்பான ஆலோசனைகளை கேட்டறிந்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in