மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் |
மோகன்லாலை வைத்து 'ஸ்படிகம்', 'ஒலிம்பியன் ஆண்டனி ஆடம்' உட்பட சில படங்களை இயக்கிய பெருமைக்குரிய இயக்குனர் பத்ரன், தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு மோகன்லாலை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
ஒரு கமர்ஷியல் ஆக்சன் படமாக உருவாகவுள்ள இந்தப்படத்தில் மோகன்லால், லாரி டிரைவராக நடிக்க உள்ளாராம். ஏற்கனவே லாரி டிரைவராக மோகன்லால் நடித்த 'ஸ்படிகம்', 'சிகார்', 'புலிமுருகன்' ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டானவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப்படத்தில் சரத்குமார், ரம்யா கிருஷ்ணன் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்களாம்.