'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதன்பின் அவருக்கு தமிழில் வாய்ப்பில்லாததால் தொடர்ந்து தெலுங்கில நடித்து வருகிறார். தற்போது, பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாஸ் உடன் சாக்ஷ்யம் என்ற படத்தில் அழுத்தமான ரோலில் நடிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தொடர்ந்து கிளாமர் ரோல்களில் நடித்து வந்த எனக்கு இப்போது முதன்முறையாக சாக்ஷ்யம் படத்தில் அழுத்தமான பர்பாமென்ஸை வெளிப்படுத்தும் வேடம் கிடைத்துள்ளது. இதனால் இந்த படத்தில் எனக்கான ஒவ்வொரு காட்சியையும் ரசித்து நடித்து வருகிறேன் என்கிறார் பூஜா ஹெக்டே.