தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சல்மான் கான் நடிப்பில், ரேஸ் 3, கிக் 2, பாரத் போன்ற படங்கள் அடுத்தடுத்து உருவாக உள்ளன. தற்போது ரேஸ் 3யில் நடித்து வருகிறார் சல்மான். இவருடன் பாபி தியோலும் முக்கிய ரோலில் நடிக்கிறார். ரேஸ் 3யில் பாபியின் நடிப்பை பார்த்து வியந்த சல்மான், அடுத்தப்படியாக தான் நடிக்க உள்ள பாரத் படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். பாபி தியோலும் அதற்கு சம்மதம் சொல்லிவிட்டார்.
பாரத் படத்தை அலி அப்பாஸ் ஜாபர் இயக்குகிறார். அதுல் அக்னிகோத்ரி மற்றும் பூஷண் குமார் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தாண்டுக்குள் படப்பிடிப்பை துவங்கி, அடுத்தாண்டு ரம்ஜான் பண்டிகையில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.