Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

செப்., 21-ல் லவ்ராத்திரி ரிலீஸ்

15 பிப், 2018 - 19:37 IST
எழுத்தின் அளவு:
Film-Loveratri-to-release-on-21st-September-2018

சல்மான் கான் தயாரிப்பில் அவரது தங்கையின் கணவர் ஆயுஷ் சர்மா, ஹீரோவாக களமிறங்கும் படம் லவ்ராத்திரி. வரினா ஹூசைன் என்ற புதுமுகம், ஆயுஸ் சர்மாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தில் குஜராத்தை சேர்ந்த இளைஞராக ஆயுஷ் சர்மாவும், பேலட் நடன கலைஞராக வரினாவும் நடிக்கின்றனர். அபிராஜ் மினாவாலா இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஆயுஸ் - வரினா நடனமாடியபடி போஸ்டர் இடம்பெற்றுள்ளது. கூடவே படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர். அதில் படம், வருகிற செப்., 21-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
ஐஸ்வர்யா ராயின் ஸ்டைலான லுக்ஐஸ்வர்யா ராயின் ஸ்டைலான லுக் பாரத்தில் சல்மான் விரும்பும் பாபி தியோல் பாரத்தில் சல்மான் விரும்பும் பாபி ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film GajiniKanth
    • கஜினிகாந்த்
    • நடிகர் : ஆர்யா
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்
    Tamil New Film Junga
    • ஜூங்கா
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :கோகுல்
    Tamil New Film Tea Kadai Bench
    • டீ கடை பெஞ்ச்
    • நடிகர் : ராமகிருஷ்ணன்
    • நடிகை : தருஷி
    • இயக்குனர் :ராம் சேவா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in