நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
சிறைவாசத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பில் தீவிரமாக இறங்கி உள்ளார் நடிகர் சஞ்சய் தத். அந்தவகையில் இவர் நடித்த கேங்ஸ்டர் படமான சாகிப் பீவி அவுர் கேங்ஸ்டர் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. சஞ்சய் தத் உடன் சித்ரங்கடா சிங், கபீர் பேடி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். திக்மான்சு துலியா இயக்க, ராகுல் மித்ரா தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஜூலை 27-ம் தேதி ரிலீஸாக உள்ளது.