Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராம்கோபால் வர்மா பாராட்டிய 'ரங்கஸ்தலம்'

15 பிப், 2018 - 16:55 IST
எழுத்தின் அளவு:
RGV-congrats-Rangasthalam

ராம்கோபால் வர்மா பாராட்டி விட்டாரா என்று தெலுங்குத் திரையுலகமும், ரசிகர்களும் மிகவும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். வெளியாகும் படங்களைப் பற்றியும், நடிகர்களைப் பற்றியும், அரசியல் நிகழ்வுகளைப் பற்றியும் அடிக்கடி சர்ச்சைக்குரிய கமெண்ட்டுகளை அடிப்பவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா.

அவர் ஆச்சரியப்படும் வகையில் ராம் சரண் தேஜா, சமந்தா நடிக்கும் 'ரங்கஸ்தலம்' படத்தின் டிரைலரையும், ஒரு பாடலையும் பாராட்டியுள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற 'என்த சக்ககுன்னாவே...' பாடல் இரண்டு நாட்களுக்கு முன்பு யு டியூபில் வெளியானது. அதற்கள் 40 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ள இந்த பாடலையும் ராம் கோபால் வர்மா பாராட்டியுள்ளார்.

“ரங்கஸ்தலம்' டிரைலரை முழுமையாக ரசித்தேன். இருந்தாலும் இந்தப் பாடல் வேறு ஒரு கட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. பாடலை எழுதிய சந்திரபோஸ், இசையமைத்த தேவிஸ்ரீபிரசாத் ஆகியோருக்கு மில்லியன் பாராட்டுக்கள்” எனப் பாராட்டியுள்ளார் ராம் கோபால் வர்மா.

Advertisement
மற்ற மொழி நடிகைகளைத் திட்டும் 'மா' தலைவர்மற்ற மொழி நடிகைகளைத் திட்டும் 'மா' ... 'நாச்சியார்'-ஐ நம்பும் ஜிவி பிரகாஷ் 'நாச்சியார்'-ஐ நம்பும் ஜிவி ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film GajiniKanth
    • கஜினிகாந்த்
    • நடிகர் : ஆர்யா
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்
    Tamil New Film Junga
    • ஜூங்கா
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :கோகுல்
    Tamil New Film Tea Kadai Bench
    • டீ கடை பெஞ்ச்
    • நடிகர் : ராமகிருஷ்ணன்
    • நடிகை : தருஷி
    • இயக்குனர் :ராம் சேவா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in