Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவராத்திரி வழிபாடு செய்த தமன்னா

15 பிப், 2018 - 09:10 IST
எழுத்தின் அளவு:
tamanna-celebrates-sivaratri-in-isha

விக்ரம் ஜோடியாக, ஸ்கெட்ச் படத்தில் நடித்த தமன்னா, தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என, முன்று மொழிகளிலும், 'பிசி'யாக நடித்து வருகிறார். அதே போல், ஆன்மிகத்திலும் மூழ்கியுள்ளார்.

நேற்று முன்தினம், ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்ட, மகா சிவராத்திரி பூஜையில், தமன்னா பங்கேற்றார்.


அவர் கூறியதாவது: வெற்றி, தோல்வி சகஜம். ஆனால், அதற்கு யார் பொறுப்பு ஏற்பது என்பது முக்கியம். படங்கள் தோல்வி அடைந்தால், அதற்கு நாம் பொறுப்பு ஏற்பது, தன்னம்பிக்கையை இழக்க செய்யும்.


தோல்வியில், பாடம் கற்க வேண்டும்; வெற்றியில், பெருமைப்பட வேண்டும். இப்போது எனக்கு, நேர்மறை சிந்தனைகளே உருவாகின்றன. எதிர்மறை சிந்தனைகளை, யோசிப்பதில்லை. இதனால் என்னையே, நான் காதலிக்க துவங்கியுள்ளேன்.


இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement
வறுமையில் வாடிய பாட்டி நடிகைக்கு நடிகர் சங்கம் உதவிவறுமையில் வாடிய பாட்டி நடிகைக்கு ... ரஜினி நாயகி தந்த அதிர்ச்சி ரஜினி நாயகி தந்த அதிர்ச்சி


வாசகர் கருத்து (2)

சித்தார்த்தசங்கர் சிவராத்திரி எப்படியோ நல்ல வியாபார யுக்தி ஆகிவிட்டது.. சிவராத்திரி பொதுமக்களுக்கு நல்லதோ இல்லையோ ஜக்கிக்கு நல்லது தான்..
Rate this:
15 பிப், 2018 - 09:20 Report Abuse
BismiGani இளைஞர்கள் மைன்ட் வாய்ஸ்.... சாமி... நீ கலக்கு சித்தப்பு...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Thimiru pudichavan
    Tamil New Film Kaa
    • கா
    • நடிகை : ஆண்ட்ரியா
    • இயக்குனர் :நாஞ்சில்
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in