Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதலர் தினத்தில் ரசிகர்களை ஈர்த்த சினிமாக்காரர்கள்

14 பிப், 2018 - 17:19 IST
எழுத்தின் அளவு:
Lot-of-songs-released-on-Valentines-Day

இன்று காதலர் தினம் என்பதால், பல படங்கள் தங்களது பர்ஸ்ட்லுக், பாடல், சிங்கிள் வீடியோ, டீசர் என ஏதோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க முண்டியடித்தனர். அந்தவகையில் நேற்று மட்டும் சுமார் 6 பாடல்கள் வெளியாகி உள்ளன.

ஹரீஷ் கல்யாண் - ரைசா நடித்துள்ள பியார் பிரேமா காதல் படத்திலிருந்து "ஹை ஆன் லவ்..." என்கிற பாடல், விஜய் சேதுபதி - சாயிஷா நடித்துள்ள ஜூங்கா படத்திலிருந்து "கூட்டிட்டு போ கூடவே" பாடலும், விஷால் - சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள இரும்புத்திரை படத்திலிருந்து "ஆங்கிரி பேர்டு" என்ற பாடலும் வெளியாகி உள்ளது.

இதுதவிர அனிருத் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் "ஜூலி" என்ற ஆல்பம் 7 மணிக்கு வெளியாகிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் உலவிரவு என்ற ஆல்பமும் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.

Advertisement
சினிமாவிற்கு கமல் குட்-பைசினிமாவிற்கு கமல் குட்-பை மதுரை அரசரடியில் கமலின் முதல் மாநாடு மதுரை அரசரடியில் கமலின் முதல் மாநாடு


வாசகர் கருத்து (1)

s t rajan - chennai,இந்தியா
15 பிப், 2018 - 07:14 Report Abuse
s t rajan 14-2 பகத்சிங் ராஜகுரு போன்ற தேசத்யாகிகளின் நினைவு நாள். இதை ஏன் யாரும் அனுசரிக்காமல் வெளிநாட்டவர் கொணர்ந்த காதலர் தினம் கும்மாளம் போடுகிறோம். அவர்களின் த்யாகத்தை மறந்து கூத்தும் அடிக்கிறோம். கேவலமான செயல் அல்லவா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Kanmani Pappa
    • கண்மணி பாப்பா
    • நடிகர் : தமன் குமார்
    • நடிகை : மியா ஸ்ரீ
    • இயக்குனர் :ஸ்ரீமணி
    Tamil New Film Pandimuni
    • பாண்டிமுனி
    • நடிகை : நிகிஷா பட்டேல்
    • இயக்குனர் :கஸ்தூரி ராஜா
    Tamil New Film Narai
    • நரை
    • இயக்குனர் :விவி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in