Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கரு படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

13 பிப், 2018 - 15:46 IST
எழுத்தின் அளவு:
Karu-movie-got-U/A-certificate

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நாக செளரியா- சாய்பல்லவி நடித்துள்ள படம் கரு. தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள இந்தபடம் தெலுங்கில் கணம் என்ற பெயரில் வெளியாகிறது. பிப்ரவரி 23-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை நேற்று மதியம் பார்வையிட்ட தணிக்கைக்குழுவினர் எந்த காட்சிகளையும் கத்தரிக்காமல் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

இந்த படம் தற்போது சமூகத்தில் பெண்களுக்கு நடந்து கொண்டிருக்கும் ஒரு முக்கிய பிரச்னையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. அதன்காரணமாக இப்படத்தில் பல காட்சிகளில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி பெரிய அளவில் ஸ்கோர் செய்திருக்கிறாராம் சாய் பல்லவி.

Advertisement
பாலசந்தர் அலுவலகம் ஏலம் - கவிதாலயா மறுப்புபாலசந்தர் அலுவலகம் ஏலம் - கவிதாலயா ... ரசிகர்கள் கையில் ரஜினியின் காலா அறிமுக பாடல் ரசிகர்கள் கையில் ரஜினியின் காலா ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Karu
    • கரு
    • நடிகை : சாய் பல்லவி
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Pariyerum perumal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in