இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஹன்சல் மேத்தா இயக்கத்தில் ராஜ்குமார் ராவ் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ஒமர்தா. பயங்கரவாதம் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில் இங்கிலாந்தை சேர்ந்த பாகிஸ்தான் பயங்ரவாதி அகமது ஒமர் சயீத் ஷேக் ரோலில் ராஜ்குமார் நடிக்கிறார். இவனது வாழ்க்கையை மையமாக வைத்து தான் இந்தப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற ஏப்., 20-ம் தேதி ஒமர்தா படம் ரிலீஸாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.