ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மேக்ஸிம் மேகஸினின் அட்டைப்படத்தில் பிரியங்கா சோப்ரா, ராதிகா ஆப்தே, ஸ்ருதிஹாசன், ஸ்ரேயா உள்ளிட்ட பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல நடிகைகள் அவ்வப்போது கவர்ச்சிப்போஸ் கொடுத்து அலங்கரித்து வருகிறார்கள். இதில் கவர்ச்சி போஸ் கொடுக்கிறோம் என்ற பெயரில் ஆபாசமாகவும் சிலர் போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
இந்நிலையில், தற்போது பிப்ரவரி மாத மேக்ஸிம் இதழுக்கு ரகுல் பிரீத் சிங் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். பிகினி உடையணிந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ளார் ரகுல். இதையடுத்து ரகுலின் இந்த கவர்ச்சி போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.