ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் முன்னணி நடிகை கங்கனா ரணாவத். தற்போது இவர், ஜான்சி ராணி லட்சுமிபாய் வேடத்தில், மணிகர்னிகா என்ற படத்தில் நடித்து வருகிறார். கிரிஷ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் மும்பையில் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றார் கங்கனாவிடம் திருமணம் குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது... "அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வரை கொஞ்சம் காத்திருங்கள் அதன்பிறகு சொல்கிறேன்" என்றார்.