'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
லைகா புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள படம் 'கரு. சாய் பல்லவி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தை முதலில் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டனர். பின்னர் பிப்ரவரி 9-ஆம் தேதிக்கு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர்.
இந்த தேதியை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்கள். ஆனால் பிப்ரவரி 9 அன்று ஏகப்பட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருப்பதால் 'கரு' படத்தின் ரிலீஸை மீண்டும் தள்ளி வைத்திருக்கிறார்கள். வாரம்வாரம் நிறைய படங்கள் ரிலீஸ் ஆவதால் கரு படத்தை தள்ளி வைத்ததாக சொல்லப்படுகிறது. இப்போது 'கரு' படத்தை பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள்.