பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
யுடர்ன் என்ற கன்னட படத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். தமிழில், காற்று வெளியிடை, விக்ரம் வேதா, ரிச்சி ஆகிய படங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் அழுத்தமான கதாபாத்திரங்களாக நடித்து வரும் அவர், தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், மீண்டும் தமிழில் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கயிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. நாயகியாக நயன்தாரா நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரத்தா, இன்னொரு முக்கிய வேடத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடிப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்கிறார்கள்.