வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சில நடிகைகள், தங்கள் திருமணத்திற்கு பிறகே, அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பர். ஆனால், பூர்ணாவோ திருமணத்திற்கு முன்பே, சவரக்கத்தி படத்தில், சிறு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்துள்ளார். அத்துடன், கொடிவீரன் படத்தில், வில்லியாக நடித்தவர், அப்படத்திற்காக, தலையை மொட்டையடித்து நடித்தார். மேலும், சீயான் விக்ரம் பாணியில், கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் ஏற்ப உடலை வருத்தி நடிக்கவும் தயாராக இருப்பதாக கூறுகிறார். இட்டபடியே ஒழிய ஆசைப்பட்டு பலன் இல்லை!