டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமீபத்தில் அனுஷ்கா நடிப்பில் வெளியான படம் பாகமதி. விமர்சன ரீதியாக படம் வரவேற்பு பெறவில்லை என்றாலும் படம் வசூலில் சிறப்பாக உள்ளது. அந்தவகையில், அமெரிக்காவில் இப்படம் ஒரு மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை செய்திருக்கிறது. இதற்கு முன்பு ராஜமவுலி இயக்கத்தில் அனுஷ்கா நாயகியாக நடித்திருந்த பாகுபலி-2 படம் ஒரு மில்லியன் டாலரை கடந்து வசூலித்துள்ளது. என்றபோதும், பாகமதி படத்தைப்பொறுத்தவரை அனுஷ்காவை மட்டுமே முன்வைத்து கிடைத்துள்ள வசூல் என்பதால் இது அமெரிக்க பாக்ஸ் ஆபீசில் அனுஷ்கா செய்த மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.