தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சில மாதங்களுக்கு முன்னர் சர்ச்சையை கிளப்பிய குறும்படம் "லட்சுமி". சர்ஜன் இயக்கிய இப்படத்திற்கு பெண்கள் அமைப்பு மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் சர்ஜன், இப்போது வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் நயன்தாரா தான் முதன்மை நாயகியாக நடிக்க உள்ளார்.
இப்படத்தை அறம் படத்தை தயாரித்த கே.ஜே.ஆர்., ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இது இந்நிறுவனம் தயாரிக்கும் 3வது படமாகும். அறம் படம் சமூகம் சார்ந்த கதையில் உருவானது. இந்தப்படம் பயங்கரமான ஹாரர் படமாக உருவாகிறது. தற்போது, திரைக்கதை உருவாக்கும் பணிகள் மும்முரமாய் நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.