Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சாய்பல்லவியின் ரொமான்ஸ் படம் கொல்கட்டாவில் தொடங்கியது

04 பிப், 2018 - 13:41 IST
எழுத்தின் அளவு:
saipallavi-romantic-movie-shooting-begins-in-kolkatta

பிரேமம், பிடா, எம்சிஏ படங்களில் நடித்து பிரபலமாகி விட்டவர் சாய் பல்லவி. தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள கரு படத்தில் நடித்திருப்பவர், அடுத்தபடியாக தமிழில் சூர்யா, தனுஷ் படங்களில் நடிக்கிறார். ஆனால் இந்த படங்களுக்கு முன்னதாக அவர் தெலுங்கில் ஹனு ராகவாபுடி இயக்கும் ரொமான்டிக் படத்தில் நடிக்கிறார்.

அப்படத்தில் நாயகனாக எங்கேயும் எப்போதும் சர்வானந்த் நடிக்கிறார். இந்த படத்திலும் எம்சிஏ படத்தைப்போன்று சாய்பல்லவியின் கேரக்டரை சுற்றித்தான் கதை பின்னப்பட்டுள்ளதாம். மேலும், இந்த படத்தின் கதைக்களம் கொல்கத்தாவில் நடப்பது போல் அமைந்துள்ளதால், முதல் கட்ட படப்பிடிப்பை கொல்கட்டா நகரில் தொடங்கியிருக்கிறார்கள். இதையடுத்து மேற்கு வங்காளத்தில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடை பெற உள்ளதாம். அதனால் தற்போது சர்வானந்துடன் ரொமான்ஸ் செய்வதற்காக கொல்கட்டாவில் முகாமிட்டிருக்கிறார் சாய்பல்லவி.


Advertisement
காதலர் தினத்தில் நிகாரிகா நடித்த படத்தின் பஸ்ட்லுக் ரிலீஸ்காதலர் தினத்தில் நிகாரிகா நடித்த ... ஜூனியர் என்டிஆர் படத்தில் கமிட்டாகவில்லை: ஸ்ரத்தா கபூர் ஜூனியர் என்டிஆர் படத்தில் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Tea Kadai Bench
    • டீ கடை பெஞ்ச்
    • நடிகர் : ராமகிருஷ்ணன்
    • நடிகை : தருஷி
    • இயக்குனர் :ராம் சேவா
    Tamil New Film Iravukku Aayiram Kangal
    Tamil New Film Seyaal Movie
    • செயல்
    • இயக்குனர் :ரவி அப்புலு

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in