‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
வை ராஜா வை படத்திற்கு பிறகு தமிழில் படமில்லாத டாப்சி, ஹிந்தி, தெலுங்கில் பிசியாக இருக்கிறார். தற்போது அவர் கைவசம் நான்கு ஹிந்தி படங்கள் உள்ளன. இதில் அவர் லீடு ரோலில் நடித்துள்ள "தில் ஜூங்கலீ" என்ற படம் ரொமான்டிக் காமெடி கதையில் உருவாகியிருக்கிறது. அலேயாசென் இயக்கியுள்ள இந்த படத்தில் சாகிப் சலீம் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
இதுவரை தான் நடித்த படங்களில் இதுவே அழுத்தமான காதல் கதை என்று கூறியுள்ள டாப்சி, இந்த படத்தில் காமெடியும் கலந்து ஸ்கோர் செய்திருக்கிறேன். அதனால், "தில் ஜூங்கலீ" படம் ரசிகர்கள் மத்தியில் எனக்கு இன்னும் பெரிய இடத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிப்ரவரி 16-ந் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.