இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் ஜாக்கி ஷெரப் முதன்முறையாக குஜராத்தி படத்தில் நடிக்க உள்ளார். 2016-ம் ஆண்டு மராத்தியில் வெளியான வென்ட்டிலேட்டர் படத்தின் ரீ-மேக்காக இந்தப்படம் உருவாகிறது. உமாங் வியாஸ் இயக்க, லாரன்ஸ் டிசோசா மற்றும் பிளாங்கி பட்டேல் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இதுகுறித்து ஜாக்கி ஷெரப் கூறுகையில், முதன்முறையாக எனது தாய் மொழியான குஜராத்தியில் நடிக்க உள்ளேன். அதை சிறப்பாக செய்வேன் என நம்புகிறேன் என்றார்.