ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அண்ணாதுரை படத்தை அடுத்து விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் காளி. கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஞ்சலி, சுனைனா நடித்துள்ளனர். மார்ச் 30-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் அஞ்சலி நாயகியாக நடித்திருப்பதால் தெலுங்கில் வழக்கத்தைவிட அதிகப்படியான தியேட்டர்களில் காளி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
அதோடு, இந்த படத்தில் காதலில் விழுந்தேன் பட நாயகியான சுனைனா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கோலிவுட்டில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் போராடுகிறார்.
இந்தநிலையில், தற்போது விஜய் ஆண்டனியுடன் நடித்துள்ள காளி படமாவது தனக்கு கைகொடுக்குமா என்று பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார் சுனைனா. அடுத்தபடியாக கேரக்டர் நடிகையாக வித்தியாசமான வேடங்களில் நடிக்க கல்லெறிந்து வருகிறார்.