'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
9-வது நார்வே தமிழ் திரைப்பட விழா வருகிற ஏப்ரல் மாதம் 26ந் தேதி முதல் 29ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் விருது பெறும் கடந்த ஆண்டின் சிறந்த படங்கள், கலைஞர்கள் பட்டியலை நார்வே திரைப்பட விருது கமிட்டி அறிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு
சிறந்த படம்: அறம்
சிறந்த இயக்குனர்: கோபி நயினார்
சிறந்த நடிகர் மாதவன்: (விக்ரம் வேதா)
சிறந்த நடிகை அதிதி பாலன்: (அருவி)
சிறந்த இசை அமைப்பாளர்: சி.எஸ்.சாம் (விக்ரம் வேதா)
சிறந்த தயாரிப்பாளர்: எஸ்.ஆர்.பிரவு (அருவி)
சிறந்த பாடலாசிரியர்: விவேக் (ஆளப்போறான் தமிழன், மெர்சல்)
சிறந்த துணை நடிகர்: வேலராமமூர்த்தி (தொண்டன், வனமகன்)
சிறந்த திரைக்கதை: (புஷ்கர் காயத்ரி - விக்ரம் வேதா)
சிறந்த துணை நடிகை: (அஞ்சலி வரதன் - அருவி)
சிறந்த பாடகர்: அனிருத் (யாஞ்சி யாஞ்சி)
சிறந்த பாடகி: ஸ்ரெயா கோஷல் (நீதானே நீதானே)
சிறந்த எடிட்டர்: ரெய்மண்ட் (அருவி)
சிறந்த ஒளிப்பதிவாளர்: ரவிவர்மன் (காற்று வெளியிடை)