ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ரஜினி, அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் நடிக்க பிரமாண்டமாய் உருவாகி வரும் படம் 2.O. ஷங்கர் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் பணிகள் மும்முரமாய் நடந்து வருகின்றன. ஆடியோவை வெளியிட்டவர்கள் இன்னும் படத்தின் டீஸரை வெளியிடவில்லை.
இந்நிலையில் டீஸர் குறித்து ஷங்கர் தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில், 2.0 டீசர் பணிகள் நடைபெற்று வருகிறது. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகள் நிறைய இருப்பதால் அது முடிந்ததும், டீஸர் விரைவில் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார்.