'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழில் பிசியாக நடித்துவந்த சமயத்தில் 'பையன்ஸ்' என்கிற படத்தில் ஜெயசூர்யா ஜோடியாக மலையாளத்தில் முதன்முதலாக அறிமுகமானார் அஞ்சலி.. அதை தொடர்ந்து தற்போது ஏழு வருடங்கள் கழித்து 'ரோசாப்பூ' என்கிற மலையாள படத்தில் நடித்துள்ளார் அஞ்சலி. இதில் ரேஷ்மி என்கிற கேரக்டரில் நடித்துள்ளார்.
இதில் கதாநாயகனாக பிஜூமேனன் நடித்துள்ளார். சௌபின் சாஹிர், இயக்குனர் திலீஷ் போத்தன், நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வினு ஜோசப் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் வரும் பிப்-2ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் 'ரோசாப்பூ' படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டன.