பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ், தெலுங்கில், பிசியான நடிகையாக வலம் வந்த ஹன்சிகாவுக்கு, இப்போது வாய்ப்புகள் குறைந்து விட்டன. வாய்ப்பு தேடி, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் பக்கம் படையெடுத்துள்ளார்.
மற்ற நேரங்களில், தன் சொந்த ஊரான மும்பைக்கு சென்று, குடும்பத்தினர், தோழியருடன், கடை கடையாக ஏறி இறங்கி, ஜாலியாக, 'ஷாப்பிங்' செய்கிறார். ஷாப்பிங் செய்யும் புகைப்படங்களை, சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வருகிறார். 'தமிழில் விக்ரம் பிரபுவுடன், துப்பாக்கி முனை படத்தில் நடிக்கிறேன். இதில், எனக்கு வித்தியாசமான கேரக்டர்.