மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், ஷாரூக்கான் நடித்து வரும் படம் ஜீரோ. இப்படத்தில் ஷாரூக், குள்ள மனிதராக நடிக்கிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் பர்ஸ்ட்லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் ஹீரோயின்களாக நடிக்கும் கத்ரீனா கைப், அனுஷ்கா சர்மா ஆகியோர் எந்த மாதிரி ரோலில் நடிக்க போகின்றனர் என்ற விபரம் வெளியாகி உள்ளது. கத்ரீனா கைப், மதுவுக்கு அடிமையான பெண்ணாகவும், அனுஷ்கா சர்மா, வெற்றிக்காக போராடும் விஞ்ஞானியாகவும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்தாண்டு டிச., 21-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.